12-26-2011 திங்கள் மாலை 6:30 மணி - விநாயகர் அபிஷேகம், பிள்ளையார் கதை படிப்பு 12-27-2011 செவ்வாய் மாலை 6:30 மணி - அம்பாள் அபிஷேகம் சதுர்த்தி விரதம் - பிள்ளையார் கதை படிப்பு விஷேட விநாயகர் அபிஷேகம் - மூஷிக வாகன வீதி உலா 12-28-2011 புதன் மாலை 7:00 மணி - விநாயகர் அபிஷேகம், பிள்ளையார் கதை படிப்பு 12-29-2011 வியாழன் பகல் 11:00 மணி - கணபதி ஹோமம் விஷேட விநாயகர் அபிஷேகம் - பிள்ளையார் கதை முடிவு 12-30-2011 வெள்ளி அதிகாலை 5:30 மணி - திருவெம்பாவை ஆரம்பம் மாலை 7:30 மணி - சிவபிரான் அபிஷேகம் 12-31-2011 சனி அதிகாலை 5:30 மணி - திருவெம்பாவை இரண்டாம் நாள் நடுச்சாமம் 12:00 மணி - பிறக்கப்போகும் ஆங்கில புதுவருடத்தை வரவேற்குமுகமாக விஷேட - பூசை ஆராதனை 01-01-2012 ஞாயிறு அதிகாலை 5:30 மணி - திருவெம்பாவை மூன்றாம் நாள் நண்பகல் 12:00 மணி விஷேட புது வருட அபிஷேக ஆராதனைகள் ***அடியார்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல வாழ்த்துக்கள்*** 12-26-2011 Monday 6:30 PM - Vinayagar Abishekam - Reading of "Pillaiyar Story" 12-27-2011 Tuesday 6:30 PM - Ambal Abishekam Sathurthi Viratham - Reading of "Pillaiyar Story" Special Vinayagar Abishekam - Procession on Mooshika Vakanam 12-28-2011 Wednesday 7:00 PM - Vinayagar Abishekam - Reading of "Pillaiyar Story" 12-29-2022 Thursday 11:00 AM - Ganapathy Homam Special Vinayagar Abishekam, conclusion of "Pillaiyar Story" reading 12-30-2011 Friday 5:30 AM - "Thiruvembavai" Commencement - First Day of Special Pooja 7:30 PM - Lord Shiva Abishekam 12-31-2011 Saturday 5:30 AM - "Thiruvembavai" - Second Day Midnight 12:00 Special Welcoming Pooja to the New Year 2012 01-01-2012 Sunday 5:30 AM - "Thiruvembavai" - Third Day 12:00 Noon - Special New Year Celebration - Special Pooja, Arathana (The Temple will be open from 7:00 AM till 9:00 PM) ***We Wish Every One of You A Very Happy, Peaceful and A ProsperousNew Year 2012!*** |