Site

Weekly Events‎ > ‎

தைப் பொங்கல் 2012

posted Jan 14, 2012 8:55 AM by Sivan Kovil
பொங்லோ பொங்ல்
அன்புடையீர்!
எதிர்வரும் 01-15-2012 ஞாயிறன்று தமிழர் திருநாளாம்
தைப்பொங்ல் தினத்தை முன்னிட்டு
காலை 10:00 மணியளவில் உங்கள் சிவன் ஆலய வளாகத்தில்
பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது
நண்பகல் 12:00 மணியளவில் எம்பெருமான் சிவபிரானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் இடம்பெறும்.
அடியார்கள் அனைவரும் சுற்றம் சூழ வருகைதந்து பொங்கல் பண்டிகையில் பங்கேற்று
எல்லாம் வல்ல எம்பிரானை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோமாக!
தைபிந்தால் ழி பிக்கும்!

THAI PONGAL
DEAR DEVOTEES!
01-15-2012 SUNDAY AT 10:00 AM
THAI PONGAL WILL BE CELEBRATED AT YOUR SIVAN TEMPLE
THIS WILL BE FOLLOWED BY SPECIAL ABISHEKAM AND ARATHANA TO LORD SHIVA
LET US ALL JOIN TO CELEBRATE THIS SPECIAL OCCASION